2-ஆம் லெப்டினன்ட் கோதைவாணன் அவர்கள் மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவானந்தன் சிவா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 மே 1997 அன்று வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.