வீரவேங்கை விஸ்வாகரன் (விசுவாகரன்) அவர்கள் நாவற்காடு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். முத்துலிங்கம் கமலேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 மார்ச் 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். இத்தாக்குதலில் இவரின் உடன்பிறப்பான வீரவேங்கை கிரிசாந்தா அவர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.