வீரவேங்கை கிரிசாந்தா அவர்கள் நாவற்காடு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். முத்துலிங்கம் பூபதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 மார்ச் 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். இத்தாக்குதலில் இவரின் உடன்பிறப்பான வீரவேங்கை விஸ்வாகரன் அவர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்
படையணி, துயிலுமில்லம், குடும்ப மாவீரர் விபரம் இணைப்பு
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.