வீரவேங்கை புறோக்கர் அவர்கள் அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சின்னப்பு சத்தியேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஜூலை 1983 அன்று வெலிக்கடைச் சிறையில் சிங்களக் காடையர்களின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.