வீரவேங்கை பார்த்தீபராஜன் அவர்கள் திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். கணேசன் யுகதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1993 அன்று மட்டக்களப்பு மாவட்டம் குளத்துமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது