2-ஆம் லெப்டினன்ட் குகன் (நீல்மன்) அவர்கள் துன்னாலை வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிதம்பரப்பிள்ளை இந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் வளலாய் பத்தமேனி ஒட்டகப்புலம் பகுதிகளிலிருந்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.