லெப்டினன்ட் அன்பழகன் அவர்கள் திருநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கந்தையா சசிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 ஆகஸ்ட் 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தட்டுவன்கொட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.