லெப்டினன்ட் நிதி அவர்கள் பனங்கட்டிக்கொட்டு, மன்னாரைச் சேர்ந்தவர். கிறிஸ்துநாதன் சுதாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 டிசம்பர் 1984 அன்று மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது விழுப்புண்ணடைந்த நிலையில் தன்னைத்தானே சுட்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மன்னார் மாவட்டத்தில் மடிந்த முதல் மாவீரர் இவராவார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்டினன்ட்
இயக்கப் பெயர்
நிதி
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
கிறிஸ்துநாதன் சுதாகர்
சொந்த இடம்
பனங்கட்டிக்கொட்டு
மாவட்டம்
மன்னார்
பிறந்த நாள்
29.12.1959
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
18.12.1984
நிகழ்வு மாவட்டம்
மன்னார்
நிகழ்வு
மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது விழுப்புண்ணடைந்த நிலையில் தன்னைத்தானே சுட்டு வீரச்சாவு.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.