லெப்டினன்ட் பார்க்குகன் அவர்கள் நானாட்டான், மன்னாரைச் சேர்ந்தவர். ஆரோக்கியம் நிக்ஸன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஏப்ரல் 1991 அன்று மன்னார் மாவட்டம் நானாட்டான் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.