வீரவேங்கை கார்மேகன் அவர்கள் 2-ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அசோகன் அதீசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 ஆகஸ்ட் 2008 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.