வீரவேங்கை கோகுலன் அவர்கள் ஆழியவளை, உடுத்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தினகரன் சிவகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 செப்டம்பர் 2008 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.