போருதவிப்படை வீரர் திருமாறன் அவர்கள் காயாங்குளம், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். விஜயகுமார் திருமாறன் (ரமேஸ்) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 அக்டோபர் 2008 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.