தேசாபிமானி றொபின்சன் அவர்கள் 17 டிசம்பர் 1997 அன்று வவுனியாவில் இரட்டை முகவராக மாற்றுக் குழுவினருடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளை புளொட் குழுவினர் கைது செய்து மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.