கப்டன் ஜெயப்பிரகாஸ் (தினேஸ்) அவர்கள் திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். மேகராசா ஜெயந்தராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கஞ்சிக்குடியாறு தங்கவேலாயுதபுரம் பகுதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 25 நவம்பர் 2006 அன்று அம்பாறை மாவட்டம் தங்கவேலாயுதபுரம் நோக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சிக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அம்பாறை மாவட்டம் தங்கவேலாயுதபுரம் நோக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சிக்கு எதிரான சமரில் வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
உடும்பன்குளம்
துயில்நிலை
வித்துடல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
செய்தி ஊடகம்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21130
பதிவு நாள்
2023-11-27 00:10:00
திருத்த நாள்
2026-10-02 11:04:35
திருத்தலுக்கான காரணம்
துறை, துயிலுமில்ல விபரம் சேர்ப்பு
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.