வீரவேங்கை முகில்வண்ணன் அவர்கள் சிவபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கணேஸ் ஜெகதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மார்ச் 2009 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.