லெப்டினன்ட் பைந்தமிழ் (கதிரொளி) அவர்கள் வெற்றிலைக்கேணி, முள்ளியான், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணேஸ் சாதனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜனவரி 2009 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.