2-ஆம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் அவர்கள் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இம்மானுவேல்பிள்ளை தயாபரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் கனகம்புளியடியிலிருந்து முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.