2-ஆம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா) அவர்கள் விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். நல்லையா மேரிலுமினா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் கல்வயல் பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.