லெப்டினன்ட் சோதி அவர்கள் கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். விஜயரட்ணம் சுனித்தா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 மே 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இத்தாவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.