வீரவேங்கை கிளியன் அவர்கள் உடையார்கட்டு, விசுவமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் தனபாலசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 1985 அன்று முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பகுதியில் எதிர்பாராத விதமாக கைக்குண்டு வெடித்ததில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.