வீரவேங்கை வேல் அவர்கள் கோப்பாவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். குமாரவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜூன் 1985 அன்று மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலைப் பகுதியில் தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.