2-ஆம் லெப்டினன்ட் கேந்திரன் (அனுராஜ்) அவர்கள் ஆரையம்பதி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். விநாயகமூர்த்தி சந்திரமோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 செப்டம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.