கப்டன்
பூபால்
அன்ரன் சின்னராசா
பாசையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1996

லெப்.கேணல்
காந்தன் (கில்மன்)
வேலாயுதபிள்ளை சிவகுமார்
கண்டவளை, பாரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1995

மேஜர்
வரன் (கலைவாணன்)
நாகராசா தவரத்தினராசா
முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.06.1995

லெப்டினன்ட்
அன்பன் (அழகன்)
நடராசா சிறிக்குமார்
செட்டிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 28.06.1995

லெப்டினன்ட்
உதயா
கந்தையா சித்திரகுமாரி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.06.1995

லெப்.கேணல்
சூட்டி
தம்பிமுத்து கோவிந்தராஜன்
அம்பாறை
வீரச்சாவு: 28.06.1995

மேஜர்
தமிழ்மாறன் (கஜேந்திரன்)
அரசரட்ணம் பாலகிருஸ்ணன்
பள்ளிககுடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1995

கப்டன்
மாறன்
குணநாயகம் குலேந்திரன்
அல்வாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995

கப்டன்
எழிற்செல்வன் (ஜவான்)
செல்லப்பு தயாபரன்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995

லெப்டினன்ட்
அகிலன்
அருச்சுனன் சிவரதன்
சங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995

2ம் லெப்டினன்ட்
இசையழகன் (கிறிஸ்ரி)
கந்தையா கணேசமுர்த்தி
கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1995

வீரவேங்கை
பாமினி
சின்னவன் நகுலேஸ்வரி
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995

லெப்டினன்ட்
கூத்தரசன்
விஜயபாலன் ஜீவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1994

கப்டன்
எல்லாளன் (ஒட்டேகா)
பொன்னுச்சாமி கிரிதரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

2ம் லெப்டினன்ட்
எல்லாளன் (அன்சா)
யேசுதாசன் கனிஸ்ரஸ்பிலேந்திரன்
உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

2ம் லெப்டினன்ட்
கபில்
பாலசிங்கம் முரளிதரன்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

வீரவேங்கை
வீரமணி (தீபன்ராஜ்)
குணரத்தினம் சிறீறஞ்சன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

கப்டன்
வீரமணி
கணேசபிள்ளை சந்திரசேகரம்
கண்ணகிபுரம், உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1992

லெப்டினன்ட்
வெற்றி (வெஸ்லி)
கனகலிங்கம் அருள்நேசன்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

வீரவேங்கை
கலைஞன் (நசீர்)
செல்வநாயகம் ரஞ்சன்
புதுக்குடியிருப்பு, மாவடி, வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1992
 
 

 

Copyright © Veeravengaikal.Com
http://www.veeravengaikal.com - info@veeravengaikal.com