வீரவேங்கை
பத்மவாணன்
செபஸ்ரியான் அலெக்ஸ்சந்திரன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1999

கடற்சிறுத்தை கப்டன்
ஜெயந்தன்
மாரிமுத்து விஸ்வலிங்கம்
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 25.02.1998

கடற்சிறுத்தை கப்டன்
சூரியன்
மயில்வாகனம் சந்திரன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.02.1998

கடற்சிறுத்தை மேஜர்
குயிலன்
ஜேசுதாசன் ஜோன்
மீசாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.02.1998

மேஜர்
குலதீபன்
அந்துவான் மரியதாசன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.02.1997

2ம் லெப்டினன்ட்
எழிலன் (ஜீவா)
தம்பிராசா கணேசகுமார்
மாந்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1996

2ம் லெப்டினன்ட்
சுதேசன் (டிக்சன்)
தட்சணாமூர்த்தி சுதாகரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1996

2ம் லெப்டினன்ட்
காந் (மதுரம்)
வேலாப்போடி உதயகுமார்
5ம் குறிச்சி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1992

லெப்டினன்ட்
சுரேஸ்
சின்னத்துரை தயாபரன்
4ம் வட்டாரம், மண்டைத்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1992

லெப்டினன்ட்
விகடன்
யோகராசா
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1991

வீரவேங்கை
சிந்து
ரகுநாதன் சரவணபவன்
சங்குவேலி, உடுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1991

மேஜர்
செங்கதிர்
நடேசு ரஞ்சிதவராசா
இடைக்குறிச்சி, கரவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1991

வீரவேங்கை
கந்தையா (செல்வம்)
கிருஸ்ணபிள்ளை வரதராசா
தண்டுவான், நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 25.02.1987

வீரவேங்கை
துமிலன்
சின்னத்தம்பி விஜயகுமார்
அரசினர் பண்ணை, கரடியனாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.02.1986
 
 

 

Copyright © Veeravengaikal.Com
http://www.veeravengaikal.com - info@veeravengaikal.com