லெப்டினன்ட் தமிழன்பன் (ராஜன்)
கணபதிப்பிள்ளை மோகன்
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
 
 
 
 
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: தமிழன்பன் (ராஜன்)
இயற்பெயர்: கணபதிப்பிள்ளை மோகன்
பால்: ஆண்
ஊர்: தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
மாவட்டம்: மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 16.03.1973
வீரச்சாவு: 17.07.1995
நிகழ்வு: முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: கோப்பாய்
மேலதிக விபரம்: கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

 
 

 

Copyright © Veeravengaikal.Com
http://www.veeravengaikal.com - info@veeravengaikal.com