மேஜர் தென்றல்
விநாயகம் மகேந்திரன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
 
 
 
 
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: தென்றல்
இயற்பெயர்: விநாயகம் மகேந்திரன்
பால்: ஆண்
ஊர்: கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
மாவட்டம்: மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 02.09.1978
வீரச்சாவு: 21.03.2001
நிகழ்வு: முல்லைக் கடற்பரப்பில் கடற்புலிகளின் படகுகளை வழிமறித்து தாக்குதல் நடாத்திய சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கி படகுகள் முடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு
மேலதிக விபரம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





 
 

 

Copyright © Veeravengaikal.Com
http://www.veeravengaikal.com - info@veeravengaikal.com