லெப்டினன்ட் அசோக்
சிவகுரு சிறிதரன்
அசோக் வீதி, கட்டுவளை, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
 
 
 
 
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: அசோக்
இயற்பெயர்: சிவகுரு சிறிதரன்
பால்: ஆண்
ஊர்: அசோக் வீதி, கட்டுவளை, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 05.10.1969
வீரச்சாவு: 07.12.1988
நிகழ்வு: யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாதனையில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

 
 

 

Copyright © Veeravengaikal.Com
http://www.veeravengaikal.com - info@veeravengaikal.com