திருகோணமலை மூதூர் பச்சனூர் முகாமிலிருந்து சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின் போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்:
கோப்பாய்
மேலதிக விபரம்:
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.