கிளிநொச்சி பளை பகுதியில் படையினரின் பரவலான துப்பாக்கி சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்:
இம் மாவீரரின் வித்துடல்(நினைவுக்கல்) பகுதி 13 - நிரல் 7-616ல் விதைக்க(நாட்ட)ப்பட்டுள்ளது. எனினும் எந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற விபரம் மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.