யாழ்ப்பாணம் நோர்வே அமைதி தூதுவர்களுடன் பேச்சு நடாத்த வந்த விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவிற்கு பாதுகாப்பிற்காக வந்த “பஜிரோ” ஊர்தி மீது கொக்காவில் தொடரூந்து பாதைப் பகுதியில் வைத்து படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்:
கனகபுரம்
மேலதிக விபரம்:
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.