திருகோணமலை உப்பாறு பகுதியில் சிறிலங்கா வான்படையின் “மிக் 27” வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்:
இம் மாவீரரின் வித்துடல்(நினைவுக்கல்) பகுதி 12 - நிரல் 7-570ல் விதைக்க(நாட்ட)ப்பட்டுள்ளது. எனினும் எந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற விபரம் மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.