காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்:
முழங்காவில்
மேலதிக விபரம்:
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.