திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு
துயிலுமில்லம்:
விசுவமடு
மேலதிக விபரம்:
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.