• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

துணைப்படை வீரர்கள்

களங்களில் போராளிகளிற்கு துணைநின்று களமாடி வீழ்ந்த துணைப்படையினரின் விபரங்கள்



வீரவேங்கை புவனேஸ்வரன்

முத்துராசா புவனேஸ்வரன்
வட்டக்கண்டல், மடு, மன்னார்

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்

பிரிவு:
எல்லைப்படை
நிலை:
வீரவேங்கை
இயக்கப் பெயர்:
புவனேஸ்வரன்
இயற்பெயர்:
முத்துராசா புவனேஸ்வரன்
பால்:
ஆண்
முகவரி:
வட்டக்கண்டல், மடு, மன்னார்
மாவட்டம்:
மன்னார்
வீரப்பிறப்பு:
..
வீரச்சாவு:
25.04.2001
நிகழ்வு:
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்:
ஆட்காட்டிவெளி
மேலதிக விபரம்:
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் பகுதி 13 - நிரல் 5-608ல் விதைக்கப்பட்டுள்ளது.
Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.