திருகோணமலை கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தைத் தொடர்ந்து நீந்தி கரை சேர்ந்த நிலையில் படையினரால் பிடிக்கப்பட்டு தடுத்து வைத்திருந்தவேளை தனது நாக்கினை பற்களால் தறித்து, பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலை அங்கிருந்த கட்டிலில் தனது தலையினை தொடர்ச்சியாக மோதி வீரச்சாவு
துயிலுமில்லம்:
விசுவமடு
மேலதிக விபரம்:
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.